இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்

 

*இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு – 2020*
*காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 10,906 +*
*தேர்வு நாள் : 13 டிசம்பர் 2020*
Police தேர்வு எழுதுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காகத்தான்..!
Police ஆக வேண்டுமா..?
படித்தால் நிச்சயம் நீங்களும் Police ஆகலாம்..!

*Police தேர்விற்கானப் பாடப்பகுதி*
வரலாறு – 06 வினாக்கள்
புவியியல் – 05 வினாக்கள்
குடிமையியல் – 01 வினா
பொருளாதாரம் – 02 வினாக்கள்
அறிவியல் – 18 வினாக்கள்
கணிதம் & திறனறிவு – 06 வினாக்கள்
தமிழ் – 09 வினாக்கள்
ஆங்கிலம் – 03 வினாக்கள்
உளவியல் – 30 வினாக்கள்
மேலுள்ள பாடப்பகுதியில் இருந்து எந்தெந்த பாடங்களை மட்டும் படித்தால் போதும் என அறிந்திருக்க வேண்டும்.

*படிக்க வேண்டிய பாடங்கள் (இயற்பியல்) :*
விசையும் இயக்கமும்
மின்னியல்
வெப்பம்
காந்தவியல்
விசையும் இயக்கமும்
மின்னியல்
வெப்பம் மற்றும் வெப்பநிலை
மின்னோட்டவியல்
அண்டம் மற்றும் விண்வெளி
ஒளியியல்
விசையும் அழுத்தமும்
ஒளியில்
இயக்கம்
வெப்பம்
காந்தவியல்
ஒலி
அண்டம்
இயக்கம்
பாய்மங்கள்
காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
ஒளி
வெப்பம்
மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒலி
இயக்க விதிகள்
ஒளியியல்
ஒலியியல்
மின்னோட்டவியல்
அணுக்கரு இயற்பியல்

*படிக்க வேண்டிய பாடங்கள் (வேதியியல்) :*
அன்றாட வாழ்வில் வேதியல்
நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
அன்றாட வாழ்வில் வேதியியல்
நமது சுற்றுச்சூழல்
நமது சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
அன்றாட வாழ்வில் வேதியியல்
நம்மைச் சற்றி நிகழும் மாற்றங்கள்
அமிலங்கள் மற்றும் காரங்கள்
அன்றாட வாழ்வில் வேதியியல்
நம்மைச் சற்றி நிகழும் பொருட்கள்
அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
பயன்பாட்டு வேதியியல்
வேதிப்பிணைப்பு
வேதி வினைகளின் வகைகள்.

*படிக்க வேண்டிய பாடங்கள் (தாவரவியல் / விலங்கியல்) :*
தாவரங்கள் வாழும் உலகம்
விலங்குகள் வாழும் உலகம்
உடல் நலமும் சுகாதாரமும்
மனித உறுப்பு மண்டலங்கள்
உடல் நலமும் சுகாதாரமும்
வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
அன்றாட வாழ்வில் விலங்குகள்
நுண்ணுயிரிகள்
தாவர உலகம்
உயிரினங்களின் அமைப்பு நிலவரம்
பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு
தாவர உலகம் – தாவர செயலியல்
விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
ஊட்ச்சத்து மற்றும் ஆரோக்கியம்
நுண்ணுயிர்களின் உலகம்
சூழ்நிலை அறிவியல்
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
மரபியல்
உயிரின் தோற்றமும் பரிணாமமும்
உடல் நலம் மற்றும் நோய்கள்
சுற்றுச்சூழல் மேலாண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *