ஜூலை – 05, 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள், ஆகாசவாணி

CURRENT AFFAIRS

 

  • ஆர்ஆர்பி ஆட்சேர்ப்பு தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளன.
  • உத்தர பிரதேச மாநிலம் கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076  ஐ அறிமுகப்படுத்தியது.
  • திரிபுராவுக்கு சாலை திட்டதிற்காக 358 கோடி ரூபாயை வழங்கியது.
  • பங்களாதேஷ் மற்றும் சீனா இடையே பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன.
  • பிரஞ்சு அரசு  இணைய நிறுவனங்களுக்கு 3% வரி விதிக்கவுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% வளர்ச்சி அடையும் என பொருளாதார ஆய்வு அறிக்கை தகவல்.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.
  • இளவேனில் வாலரிவன் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றார்.
  • பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *