அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது

CURRENT AFFAIRS

உதவி என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது….

கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே….

தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்….

உங்களால் முடியாதெனில் உலகில் யாராலும் முடியாது….

நாளை TNPSC Group IV தேர்வினை எதிர்கொள்ளும் வெற்றியாளர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்

நாளைய அரசாங்க அதிகாரிகளே….*

உங்கள் வெற்றியில் என்றும் துணை நிற்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *