தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 2A தேர்வினை நடத்தவுள்ளது.

CURRENT AFFAIRS GROUP-II

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A தேர்விற்கு தயாராக இது சரியான நேரம். TNPSC Group 2Aதேர்விற்கு தயாராக தொடங்குவதற்கு முன் தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A 2019 க்கான விரிவான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறைகளை அறிந்திருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவற்றை அறிவது தேர்வர்களுக்கு தெளிவான ஆய்வுத் திட்டத்தை அளிக்கிறது. இங்கே நாங்கள் அதிகாரப்பூர்வ TNPSC Group 2A பாடத்திட்டத்தை 2019 வழங்கியுள்ளோம். தேர்வர்கள் TNPSC Group 2A பாடத்திட்டத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

 

TNPSC Group 2A பாடத்திட்டம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *