Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள்.

 

இளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள்

3399+397=3796.

இவற்றில்… OBC பிரிவு =1177.

BC பிரிவு=1006. BC (M) பிரிவு =133.

MBC பிரிவு=759.

SC பிரிவு=683 ST. பி

ரிவு =38 தட்டச்சர் பிரிவில்…1901..

OBC =589. BC. =504.

BCM=67.

MBC=380. SC. =342. ST = 19.

Steno பிரிவில்…784..

OBC=242. BC =207.

BCM =27. MBC= 157.

SC. = 141 ST = 8

இந்த தர வரிசையில் பெண்களுக்கு30%. மாற்றுத்திறனாளிகள் 4%. முன்னாள் ராணுவத்தினார் 5% .

இந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்…

இரண்டாவது மற்றும் முன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால் ஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும்.

எனவே தர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது..

வாழ்த்துகள்…

Targetteams

TARGET Study Centre

Villupuram 7639000355

www.targetteams.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *