01.12.2019 நடப்பு நிகழ்வுகள்

தேசிய நிகழ்வுகள்

  1 லட்சம் MW grid connected solar PVயை நிறுவுவதற்கான இலக்கை அடைய 2019 அக்டோபர் வரை 31,000 MW சூரிய மின்சக்தி அரசு அடைந்தது.

வரைவு தேசிய விளையாட்டுக் குறியீட்டை மறுஆய்வு செய்ய நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையில் 13 உறுப்பினர் குழு அமைக்கபட்டது.

 

நியமனம்

Jabr Al-Azeeby – துணைத் தலைவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்.

புவன் சந்திரா – Chief Financial officer, Indian Overseas Bank.

சோமா ராய் பர்மன் – 24thController General of Accounts.

 

வங்கிகள்

மேற்கு வங்கத்தில் SHG (சுய உதவிக்குழுக்கள்) 2% குறைவான NPA உடன் நாட்டிலேயே உள்ளது.

RBL வங்கி முதலீட்டாளர்களிடமிருந்து 826 கோடி பங்கு மூலதனத்தை திரட்ட உள்ளது.

ஆதித்யா பிர்லா பைனான்ஸ் தேசிய பங்குச் சந்தையில் 100 கோடி மதிப்புள்ள Commercial paper பட்டியலிடும் முதல் NBFC.

 

காப்பீடு

DHFL General Insurance முதல் சில்லறை காப்பீட்டு திட்டம்COCOஅறிமுகப்படுத்தியது.

 

முதலீடு /கடன் விவரங்கள்

இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு $400 மில்லியன் கடன் வழங்குவதாக அறிவித்தது.

 

தரவரிசை/அறிக்கை

 ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி உலகின் 9 வது பணக்காரர் ஆக இடம் பெற்றார்.

NSO தரவுகளின்படி, செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% ஆக ஆனது.

 

விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு 2019 நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றது.

 

ACQUISTIONS & MERGERS

CCI (Competition Commission of India) given approval to Amazon subsidiary NV Investment Holdings to acquire 49% stake in Future Coupons.

 

நாள்

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1, Theme “Communities make the difference”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *