இந்த ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இரு பெண்கள்!

  1. 2019-ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.3%லிருந்து 6.1% என்று குறைத்த ஐ.எம்.எஃப். 2019-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் கூறியதை தற்போது மாற்றி குறைவாக 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று பன்னாட்டு நிதியம் ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது. தனது ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து 1.2% வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது பன்னாட்டு நிதியமைப்பு. 2018-ல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8%, ஐ.எம்.எஃப். […]

Continue Reading

கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

                    மிகச் சிறந்த கதைகள் மற்றும் கவிதைகளால் தனி வாசகர் பரப்பைப் பெற்றவர், வண்ணதாசன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளால் புதிய தடத்தைப் பதித்தவர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன். இவர்களின் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா, அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது. பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, “விருதுகளைப் […]

Continue Reading

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

  ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு ” “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக […]

Continue Reading

12 அக்டோபர் 2019 தினசரி நடப்பு நிகழ்வுகள், TARGET ரபேல் போர் விமானம்

      முக்கியமான நாட்கள் அக்டோபர் 12 – உலக பறவை இடம்பெயர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும், உலக பறவை இடம்பெயர்வு தினம் அக்டோபர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது , இந்த தினம் புலம்பெயர்ந்த பறவைகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகெங்கிலும் உள்ள மக்களிடையே  அவற்றின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தீம் – “Protect Birds: Be the Solution to Plastic Pollution!” தேசிய […]

Continue Reading

TANGEDCO Apprentice Recruitment Notification 2019 -250 Vacancies அறிவிப்பு வெளியானது

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆனது தொழிற்பயிற்சி (Apprentice) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 09.10.2019 முதல் 25.10.2019 வரை  TANGEDCO Apprentice Recruitment 2019 விண்ணப்பிக்கலாம். TANGEDCO அறிவிப்பின்படி 250 Apprentice பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்ந்து எடுக்க படுவர் விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவு […]

Continue Reading

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 11

பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் – 11ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது. அவ்வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று […]

Continue Reading

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 10

உலக மனநல தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக மனநல தினம் 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 1000 பேருக்கு 58 பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1950ல் இதற்கான மாத்திரை மருந்துகள் இல்லை. ஆனால் […]

Continue Reading