18 செப்டம்பர் 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள்

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம் செப்டம்பர் 18 – உலக நீர் கண்காணிப்பு தினம் இந்தியாவின் ஸ்டீல் அமைச்சகம் 2019 செப்டம்பர் 23 ஆம் தேதி ‘சிந்தன் சிவீர்’ என்ற ஒரு நாள் கூட்டத்தை புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஏ.சி.க்கள் இயங்கும் மற்றும் மின்சாரம் வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப முறை புதிதாக மாற்றப்படவுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்ப மாற்றம் ஆண்டுக்கு சுமார் 1400 கோடி ரூபாய் அந்நிய […]

Continue Reading

17 செப்டம்பர் 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள்

பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் மாநில அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இணைந்து ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு முறையை (சிம்ஸ்) புது தில்லியில் தொடங்கினர். நெடுஞ்சாலை பாதுகாப்பைப் பற்றி நன்கு தெரிந்து […]

Continue Reading

15 & 16 செப்டம்பர் 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள்

செப்டம்பர் 15 – சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம் தூர்தர்ஷன் என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொது சேவை ஒளிபரப்பாளராகும், தூர்தர்ஷன் செப்டம்பர் 15, 1959 அன்று டெல்லியில் நிறுவப்பட்டது. திரிபுராவில், ருத்ராசாகர் ஏரியில் மூன்று நாள் நடந்த பாரம்பரிய நீர்மஹால் ஜல் உட்சவ் கண்கவர் படகுப் பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளுடன் முடிவடைந்தது. அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு, தீட்சி நீர் மின் திட்டத்தை அந்த மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார். 2019 செப்டம்பர் […]

Continue Reading

14 செப்டம்பர் 2019 நடப்பு நிகழ்வுகள்

  முக்கியமான நாட்கள் செப்டம்பர் 14 – உலக முதலுதவி தினம் 2019 உலக முதலுதவி தினம் என்பது செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 14,2019 அன்று கொண்டாடப்படுகிறது, இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தீம்: “முதலுதவி மற்றும் விலக்கப்பட்ட மக்கள்”. தேசிய செய்திகள் இந்தி திவாஸ் இந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று […]

Continue Reading

13 செப்டம்பர் 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள்

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் “முக்கியமந்திரி வியாபரி சாமுஹிக் நிஜி துர்கட்னா பீமா யோஜனா” மற்றும் “முக்கியமந்திரி வியாபாரி க்ஷதிபுர்த்தி பீமா யோஜனா” ஆகியவற்றைத் தொடங்கினார். குளோபல் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (ஏஎம்ஆர்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தில் இந்தியா புதிய உறுப்பினராக இணைந்துள்ளது. “கே 2-18 பி கிரகத்தில் பூமியை போல் வாழத்தேவையான நீர் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டும் இருக்கும் என்று நேச்சர் வானியல் என்ற இதழ் வெளியிட்ட ஆய்வின்படி அறியப்படுகிறது. மத்திய […]

Continue Reading

முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2019

நாள் தினம் முக்கிய நிகழ்வுகள் ஆகஸ்ட் 01 உலக நுரையீரல் புற்றுநோய் தினம் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆகஸ்ட் 1, 2019 அன்று அனுசரிக்கப்படுகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைக் காட்டிலும் ஆண்டுதோறும் அதிக உயிர்களைக் கொல்லும் நுரையீரல் புற்றுநோய் உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகத் தொடர்கிறது. உலகளவில் புற்றுநோயால் மரணப்பிவர்களில் ஐந்தில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 02 சுதந்திர போராட்ட வீரர் பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாள் […]

Continue Reading

TNPSC Group 2, 2A பாடத்திட்டம் & முந்தய வினாத்தாட்கள்

          TNPSC Group 2A பாடத்திட்டம்   முந்தய வினாத்தாட்கள்   Combined Civil Services Examination -II (Group – II Services) (Interview posts) Preliminary Examination(Date of Examination: 11.11.2018 FN)Tentative Keys Hosted on 14.11.2018 Sl No. Subject Name        1 GENERAL TAMIL        2 GENERAL ENGLISH        3 GENERAL STUDIES        NOTE: Right Answer has […]

Continue Reading

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 2A தேர்வினை நடத்தவுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A தேர்விற்கு தயாராக இது சரியான நேரம். TNPSC Group 2Aதேர்விற்கு தயாராக தொடங்குவதற்கு முன் தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A 2019 க்கான விரிவான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறைகளை அறிந்திருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவற்றை அறிவது தேர்வர்களுக்கு தெளிவான ஆய்வுத் திட்டத்தை அளிக்கிறது. இங்கே நாங்கள் அதிகாரப்பூர்வ TNPSC Group 2A பாடத்திட்டத்தை 2019 வழங்கியுள்ளோம். தேர்வர்கள் TNPSC Group 2A பாடத்திட்டத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள […]

Continue Reading

Sub Inspector Maths class 10.9.19 Tuesday 10am

        TNUSRB SI Taluk Open Quota தேர்வு மாதிரி : பிரிவு மதிப்பெண்கள் பொது அறிவு 40 Logical Analysis, Numerical Analysis, Psychology Test, Communication Skills, Information Handling Ability 30 மொத்த மதிப்பெண்கள்  70 குறிப்பு: (140 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள் ).தேர்வு  காலம் – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்   TNUSRB SI 2015 Question Paper Download TNUSRB SI […]

Continue Reading
ப்ரீத்தி படேல்

முதல் முறை: இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண் ப்ரீத்தி படேல் நியமனம்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட போரிஸ் ஜான்ஸன் அமைச்சரவையில் முதல் முறையாக இந்திய வம்சாவளிப் பெண் ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ப்ரீத்தி படேல் இந்தியாவில் பிறக்கவில்லை என்றபோதிலும் இவரின் தாய்,தந்தை இருவரும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள். ப்ரீத்தி படேல் தவிர நிதியமைச்சராக பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சாஜித் ஜாவித், சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக அலோக் சர்மா, நிதி அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் அல்லது இணையமைச்சராக ரிஷி சுனக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Continue Reading