தற்போது எதிர்மறை கருத்துக்களை மனதிற்குள் வரவேற்காதீர்கள்

*கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.* டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் குறித்து செயலாளர் நந்தகுமார் அளித்திருக்கும் விளக்கத்தில், தமிழகத்தில் *சென்னை* உள்பட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் இந்த சூழலில், *டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்துவது சாத்தியமல்ல* என்று கூறியுள்ளார். மேலும், *சூழல் சரியானதும்* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்படும். *குரூப் 1…

இந்தியா அரசியலமைப்பு 100 முக்கிய வினா – விடைகள்

1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் – டிசம்பர் 6, 1946 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் – டிசம்பர் 9, 1946 3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் – தில்லி 4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது – காபினெட் தூதுக்குழுத் திட்டம் 5. அரசியலமைப்பு எழுது…

நீங்களும் பார்த்திருக்கலாம்

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. 1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 2. ஓ.மு.…

கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த் சர்மா

விளையாட்டுத் துறையில் உயரி யவிருதான கேல் ரத்னா விருதுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றதையடுத்து இந்த விருதுக்கு பரி்ந்துரை செய்யப்பட்டுள்ளார் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்…

TNPSC- HOW TO APPLY THROUGH ONLINE?

HOW TO APPLY THROUGH ONLINE 1. Candidates should apply only through online in the Commission’s Website(www.tnpsc.gov.in/www.tnpscexams.net/www.tnpscexams.in)  www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in 2. One Time Registration (OTR) and candidate Dashboard are mandatory before applying for any post. 3. For registering in One Time Registration, the candidates should have scanned image of…

TNPSC-CURRENT AFFAIRS

தமிழக நிகழ்வுகள் சுகாதாரத் துறையில் செவ்வாய்க்கிழமையுடன் (31.3.2020) ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாக மார்ச் 31-ஆம் தேதியுடன் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் ஓய்வு பெறக் கூடியவர்கள் இருக்கின்றனர். செய்தி துளிகள்: கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காரணத்தால் அவர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு, ஒப்பந்த முறையில்…