இந்தப் பகுதியில் ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் RRB Group D Level 1 2019  தேர்வுக்கு தயாராகும் முறை பாடத்திட்டங்கள் புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.  பாடத்திட்டங்கள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வினை தமிழில் உட்பட தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளில் எழுத முடியும்.

Choice of Exam Language: English is the default language. In case the candidate wishes to choose any
other language, then the same can be selected from the drop down list of languages. The languages
listed are Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Konkani, Malayalam, Manipuri, Marathi, Odia,
Punjabi, Tamil, Telugu and Urdu

RRC Group D Level 1 Syllabus 2019
Mathematics கணிதவியல்
Time and Work நேரம் மற்றும் வேலை
Time and Distance நேரம் மற்றும் தூரம்
Simple and Compound Interest தனி வட்டிமற்றும் கூட்டு வட்டி
Profit and Loss லாபம் மற்றும் நஷ்டம்
Algebra, Geometry and Trigonometry இயற்கணிதம், வடிவியல் மற்றும் முக்கோணவியல்
Fractions பின்னங்கள்
LCM மீச்சிறு பொது மடங்கு
HCF மீப்பெரு பொது வகுத்தி
Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
Number system எண் அமைப்பு
BODMAS BODMAS
Decimals தசமங்கள்
Percentages சதவீதங்கள்
Mensuration அளவியல்
Elementary Statistic அடிப்படை புள்ளிவிவரம்
Square root வர்க்கம்
Age Calculations வயது கணக்குகள்
Calendar & Clock நாள்காட்டி மற்றும் கடிகாரம்
Pipes & Cistern etc. குழாய் கணக்குகள்