10 ஆம் வகுப்பு சமச்சீர் தமிழ்

சொற்பொருள்: ஆயகாலை – அந்த நேரத்தில் அம்பி – படகு நாயகன் – தலைவன் நாமம் – பெயர் துறை – தோணித்துறை தொன்மை – தொன்றுதொட்டு கல் – மலை திரள் – திரட்சி காயும் வில்லினன் – பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன் துடி – பறை அல் – இருள் சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம் திரை – அலை உபகாரத்தன் – பயன்கருதாது உதவுபவன் கூவா முன்னர் – அழைக்கும் முன்னர் குறுகி – நெறுங்கி இறைஞ்சி – வணங்கி சேவிக்க – வணங்க மருங்கு – பக்கம் நாவாய் – படகு நெடியவன் – இராமன் குறுகினன் – வந்துள்ளான் இறை – தலைவன் பண்ணவன் – இலக்குவன் பரிவு – இரக்கம் குஞ்சி – தலைமுடி மேனி – உடல் […]

Continue Reading