இந்த ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இரு பெண்கள்!

  1. 2019-ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.3%லிருந்து 6.1% என்று குறைத்த ஐ.எம்.எஃப். 2019-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் கூறியதை தற்போது மாற்றி குறைவாக 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று பன்னாட்டு நிதியம் ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது. தனது ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து 1.2% வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது பன்னாட்டு நிதியமைப்பு. 2018-ல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8%, ஐ.எம்.எஃப். […]

Continue Reading

கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

                    மிகச் சிறந்த கதைகள் மற்றும் கவிதைகளால் தனி வாசகர் பரப்பைப் பெற்றவர், வண்ணதாசன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளால் புதிய தடத்தைப் பதித்தவர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன். இவர்களின் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா, அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது. பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, “விருதுகளைப் […]

Continue Reading

12 அக்டோபர் 2019 தினசரி நடப்பு நிகழ்வுகள், TARGET ரபேல் போர் விமானம்

      முக்கியமான நாட்கள் அக்டோபர் 12 – உலக பறவை இடம்பெயர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும், உலக பறவை இடம்பெயர்வு தினம் அக்டோபர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது , இந்த தினம் புலம்பெயர்ந்த பறவைகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகெங்கிலும் உள்ள மக்களிடையே  அவற்றின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தீம் – “Protect Birds: Be the Solution to Plastic Pollution!” தேசிய […]

Continue Reading

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 10

உலக மனநல தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக மனநல தினம் 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 1000 பேருக்கு 58 பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1950ல் இதற்கான மாத்திரை மருந்துகள் இல்லை. ஆனால் […]

Continue Reading

வேதியியலுக்கான நோபல் பரிசு 2019

  ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று (அக்., 09),வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜான் பி. குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா […]

Continue Reading

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விஞ்ஞானிகள் ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோருக்கு […]

Continue Reading

அக்டோபர் – 08 முக்கியமான நிகழ்வுகள்

இந்திய வான்படை தினம்  இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது. இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.  தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் […]

Continue Reading