TNPSC-CURRENT AFFAIRS

தமிழக நிகழ்வுகள்

  • சுகாதாரத் துறையில் செவ்வாய்க்கிழமையுடன் (31.3.2020) ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • வயது மூப்பு காரணமாக மார்ச் 31-ஆம் தேதியுடன் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் ஓய்வு பெறக் கூடியவர்கள் இருக்கின்றனர்.
    • செய்தி துளிகள்:
      • கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காரணத்தால் அவர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு, ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன உத்தரவு அளிக்கப்படும்

      இந்திய நிகழ்வுகள்

       

      • கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
        • ‘நெட்’ தேர்வுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான ‘நெட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
        • செய்தி துளிகள்:
          • அடிப்படை அறிவியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆர். – நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *